இந்த கையேடு பல்வேறு பெயரிடல்களை சில வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களை முன்னிலைப்படுத்தவும் குறிப்பிட்ட தகவலுக்கு கவனம் கொடுக்கவும் பயன்படுகிறது.
PDF மற்றும் தாள் பதிப்புகளில், இந்த கையேடு
லிபரேஷன் எழுத்துருக்களை செட்டிலிருந்து வரையப்பட்ட எழுத்துருக்களை பயன்படுத்துகிறது. இந்த செட் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருந்தால், லிபரேஷன் எழுத்துருக்கள் செட் HTML பதிப்புகளிலும் பயன்படுத்தப்படும். அப்படி இல்லையெனில், மாற்றாக ஆனால் அதற்கு சமமான எழுத்துருக்கள் காட்டப்படும். குறிப்பு: Red Hat Enterprise Linux 5 மற்றும் அதற்கு அடுத்த பதிப்பில் முன்னிருப்பாக லிபரேஷன் எழுத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
1.1. டைப்போகிராஃபிக் பெயரிடல்கள்
நான்கு டைப்போகிராபி பெயரிடல்கள் குறிப்பிட்ட வார்த்தைகள் அல்லது வாக்கியங்களை குறிப்பிட அழைக்க பயன்படுகிறது. இந்த பெயரிடல்கள் மற்றும் சூழ்நிலைகள் பின்வரும் இருக்கும்.
மோனோ-இடைவெளி தடிமன்
கணினி உள்ளீடு, ஷெல் கட்டளைகள், கோப்பு பெயர்கள் மற்றும் பாதையுகளையும் சேர்த்து முன்னிலைப்படுத்த உதவுகிறது. மேலும் தலைப்பெழுத்து விசை மற்றும் விசை கலவைகளையும் முன்னிலைப்படுத்த பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக:
உங்கள் நடப்பு வேலை செய்யும் அடைவில் my_next_bestselling_novel
கோப்பு உள்ளடக்கத்தைப் பார்க்க cat my_next_bestselling_novel
கட்டளையை கட்டளைவரியில் உள்ளிட்டு Enter ஐ அழுத்தி இதனை இயக்கவும்.
மேலே உள்ளது ஒரு கோப்பு பெயர், ஒரு ஷெல் கட்டளை மற்றும் ஒரு விசையை மோனோ இடைவெளி தடிமனாகவும் உள்ளிடும் மற்றும் இதர வேறுபடுத்தும் உரைகளுக்கு நன்றி.
விசை கலவைகள் விசைகளிலிருந்து இடைகோடுகளாக இணைப்பது மூலம் வேறுபடுத்தும். எடுத்துக்காட்டாக:
Enterஐ அழுத்தி கட்டளையை இயக்கவும்.
Ctrl+Alt+F1 ஐ அழுத்தி முதல் மெய்நிகர் முனையத்திற்கு மாற்றவும். Ctrl+Alt+F7 ஐ அழுத்தி X-Windows அமர்வுக்குத் திரும்பவும்.
முதல் வாக்கியம் குறிப்பிட்ட விசையை அழுத்த முன்னிலைப்படுத்தப்படுகிறது. இரண்டாவது இரண்டு செட்கள் மூன்று விசைகளை முன்னிலைப்படுத்துகிறது, ஒவ்வொரு செட்டும் ஒரே நேரத்தில் அழுத்தப்பட்டது.
மூலக்குறியீடு விவாதிக்கப்பட்டால், வகுப்பு பெயர்கள், முறைகள், செயல்பாடுகள், மாறி பெயர்கள் மற்றும் கொடுக்கப்பட்ட மதிப்புகள் ஒரு பத்திக்குள் மேல் Mono-spaced Bold
இல் குறிப்பிட்டது போல கொடுக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக:
கோப்பு தொடர்பான வகுப்புகள் filesystem
ஐ கோப்பு முறைமைக்கும், file
ஐ கோப்புகளுக்கும் மற்றும் dir
ஐ அடைவுகளுக்கும் கொண்டிருக்கும். ஒவ்வொரு வகுப்பும் அதன் சொந்த செட் அனுமதிகளை கொண்டிருக்கும்.
Proportional Bold
இது ஒரு கணினியிலுள்ள வார்த்தைகள் அல்லது வாக்கியங்களை குறிக்கும், இது பயன்பாடு பெயர்கள்; உரையாடல் பெட்டி உரை; பெயரிடப்பட்ட பொத்தான்கள்; சோதனை பெட்டி மற்றும் ரேடியோ பொத்தான் பெயர்கள் மெனு தலைப்புகள் மற்றும் துணை மெனு தலைப்புகளை கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக:
என்பதிலிருந்து சுட்டி முன்னுரிமைகளை தேர்ந்தெடுக்கலாம். பொத்தான்கள் தத்தலில், இடது கை சுட்டி சோதனை பெட்டியை சொடுக்கி மூடு பொத்தனை சொடுக்கி முதன்மை சுட்டி பொத்தானான இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கத்திற்கு மாற்றவும் (இடது கை பழக்கமுள்ளவர்களுக்கு ஏற்றவாறு மாற்றலாம்).
gedit கோப்பில் சிறப்பு எழுத்துக்களை நுழைக்க, என்பதை முதன்மை மெனு பட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கவும். அடுத்து என்பதை எழுத்துரு மேப் மெனு பட்டியில் தேர்ந்தெடுத்து, தேடு புலத்தில் உள்ளிட்டு அடுத்து என்பதை சொடுக்கவும். எழுத்து அட்டவணையில் நீங்கள் வரிசைப்படுத்திய எழுத்துக்களை முன்னிலைப்படும். இந்த முன்னிலைப்படுத்தப்பட்ட எழுத்தை நகலெடுக்க உரை புலத்தில் வைத்து நகல் பொத்தானை சொடுக்கவும். பின் உங்கள் ஆவணத்திற்கு சென்று என்பதை gedit மெனு பட்டையில் தேர்ந்தெடுக்கவும்.
மேலே உள்ள உரை பயன்பாடு பெயர்கள்; கணினி மெனு பெயர்கள் மற்றும் உருப்படிகள்; பயன்பாடு குறிப்பிடும் மெனு பெயர்கள் மற்றும் பொத்தான்கள் மற்றும் வரைகலை முகப்பில் இருக்கும் உரைகள் ஆகியவற்றை கொண்டிருக்கும்.
என்பது ஒரு மெனு மட்டும் துணை மெனுவுக்கும் இடையே குறிப்பிடப்படும் குறுக்கு வழியாகும். கடினமாக பின்பற்றுவதை தவிர்க்க என்பதை துணை மெனுவில் பட்டியிலிருந்து தேர்ந்தெடுகவும் என்பது கடினமான வழியாகும்.
Mono-spaced Bold Italic
அல்லது Proportional Bold Italic
மோனோ இடைவெளியிடப்பட்ட தடிமன் அல்லது தலைகீழ் தடிமன், சாய்வு மாற்றக்கூடிய அல்லது மாறி உரையை குறிக்கிறது. சாய்வு நீங்கள் உள்ளிடும் உரையை அல்லது சூழ்நிலைக்கு ஏற்றவாறு காட்டப்படும் உரையை குறிக்கிறது. எடுத்துக்காட்டாக:
sshஐ பயன்படுத்தி தொலை கணினியை இணைக்க, ssh username
@domain.name
என கட்டளை வரியில் தட்டச்சு செய்யவும். தொலை கணினி example.com
என்றும் பயனர் பெயல் john என்றால், ssh john@example.com
என தட்டச்சு செய்யவும்.
mount -o remount file-system
கட்டளை பெயரிடப்பட்ட கோப்பு முறைமையை மறு ஏற்றம் செய்யும். எடுத்துக்காட்டாக, /home
கோப்பு முறைமையை மறு ஏற்றம் செய்ய mount -o remount /home
கட்டளையாகும்.
தற்போது நிறுவப்பட்ட தொகுப்புகளின் பதிப்பை பார்க்க,rpm -q package
கட்டளையை பயன்படுத்தவும். இது பின்வரும் தீர்வை கொடுக்கும்: package-version-release
.
மேலே குறிப்பிட்டப்பட்ட சாய்ந்த தடிமன் வார்த்தைகளை குறிக்கவும் — பயனர் பெயர், domain.name, கோப்பு முறைமை, தொகுப்பு, பதிப்பு மற்றும் வெளியீடு. ஒவ்வொரு வார்த்தையும் இடவைப்பி, நீங்கள் உள்ளீட்ட கட்டளை அல்லது கணினி காட்டும் உரையாகும்.
தரப்படுத்தப்பட்ட பயன்பாட்டிலிருந்து ஒரு வேலைக்கு தலைப்பு, சாய்வாக குறிக்கப்படுவது ஒரு புதிய மற்றும் முக்கியமான சொல்லாகும். எடுத்துக்காட்டாக:
Apache HTTP சேவையகம் கோரிக்கையை ஏற்கும் போது, சேவையகம் சேய் செயல்கள் அல்லது த்ரட்களை கையாள வெளியிடப்படுகிறது. இந்த சேய் செயல்கள் அல்லது த்ரட்கள் server-pool எனப்படுகிறது. Apache HTTP Server 2.0இன் கீழ், இந்த server-poolகளை உருவாக்கி பரிமாறிப்பது ஒரு தொகுதி குழுவை கொண்டதாக Multi-Processing Modules என (MPMs) இருக்கும். இது மற்ற தொகுதிகளை போல் இல்லாமல், MPM குழுவிலிருந்து Apache HTTP Serverக்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஏற்றப்படும்.
1.2. புல்-கோட் பெயரிடல்கள்
இரண்டு, பொதுவாக பல வரி, தரவு வகைகள் சுற்றியுள்ள உரையிலிருந்து பார்வை நீக்கப்படுகிறது.
ஒரு முனையத்திற்கு அனுப்பப்பட்ட வெளிப்பாடு Mono-spaced Roman
இல் அமைப்பட்ட அங்கிருக்கும்:
books Desktop documentation drafts mss photos stuff svn
books_tests Desktop1 downloads images notes scripts svgs
மூலக்குறியீடு பட்டியலிடப்பட்டிருப்பதும் Mono-spaced Roman
இல் அமைக்கப்பட்டிருக்கும் ஆனால் பின்வருவது போல முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கும்:
package org.jboss.book.jca.ex1;
import javax.naming.InitialContext;
public class ExClient
{
public static void main(String args[])
throws Exception
{
InitialContext iniCtx = new InitialContext();
Object ref = iniCtx.lookup("EchoBean");
EchoHome home = (EchoHome) ref;
Echo echo = home.create();
System.out.println("Created Echo");
System.out.println("Echo.echo('Hello') = " + echo.echo("Hello"));
}
}
1.3. குறிப்புகள் மற்றும் எச்சரிக்கைகள்
கடைசியாக, நாம் மூன்று விசுவல் தோற்றங்களை ஒரு தகவலை பெற கவனம் செலுத்த வேண்டும் அல்லது அது தவிர்க்கப்படும்.
குறிப்பு
ஒரு குறிப்பு என்பது ஒரு துணுக்கு அல்லது குறுக்குவழி அல்லது பணிக்கான மாற்று வழியாகும். ஒரு குறிப்பை தவிர்த்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது ஆனால் எளிதாக செய்ய வேண்டியதை இழக்க வேண்டியதிருக்கும்.
முக்கியமானது
முக்கியமான பெட்டிகள் விவர பொருட்கள் எளிதாக விடுப்பட்டது: கட்டமைப்பு மாற்றங்கள் மட்டுமே நடப்பு அமர்வில் செயல்படுத்தப்படும் அல்லது சேவைகள் மேம்படுத்துவதற்கு முன் மறுதுவக்கப்பட வேண்டும். முக்கியமான பெட்டிகளை தவிர்த்தல் தரவு இழப்பை ஏற்படுத்தாது ஆனால் மன உளச்சலை ஏற்படுத்தும்.
எச்சரிக்கை
ஒரு எச்சரிக்கை தவிர்க்கப்பட கூடாது. எச்சரிக்கைகள் தவிர்த்தல் தரவு இழத்தலை ஏற்படுத்தும்.